கவிதை

அம்புலி, கவிதை

உனது வாழ்வையும் தான் நாம் நேசிக்கின்றோம்!

நியும் நானும் சமர்க்களத்தில்எதிரெதிரே இருந்தோம்.உனது சுடுகுழல் என்னைப் பார்த்திருக்கஎனது சுடுகலன் உன்னைக் குறிவைக்கஎன்னை நீயும் உன்னை நானும்கவனித்தபடியே எம் காப்பரண வாழ்வுஓடிக் கழிந்தது.எனது ஊர் பிடிக்கும்கடமை சுமந்து […]

கவிதை

கதை, கண்ணீர், கவிதை பாதுகை அல்ல;

மலையகம்கதை, கண்ணீர், கவிதை பாதுகை அல்ல;-கவிஞர் நாவண்ணன்- பத்தினித் தமிழராம்பதத்தினைத் தந்ததாலேபழமையை தலையினில் வைத்து- கணவன்உத்தமன் அல்லாதஉலுத்தனாய் இருப்பினும்உத்தமி துயர் கொளல் போல. கண்ணகி வழியிலேகண்மூடி வாழ்கின்றகருத்தினை

கவிதை

இருந்ததும் இல்லையென்றானதும்

இருந்ததும் இல்லையென்றானதும்புதுவை இரத்கனதுரை! நேற்றெம் ஊரிருந்த காற்றில்இதமான குளிரும்நேர்த்தியான சுகமுமிருந்தது.சாணி மெழுகிய தலைவாசலில்சந்தனக்காப்பெனும் புனிதமிருந்தது.வாசலிறங்கக் கோலமிருந்தது.வயலில் நம்பிக்கை விளைந்தது..வெளியே அறியப்படாத எத்தனையோஉள்ளே வெளிச்சம் நல்கின.அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்குறுக்காகக்

கவிதை

ஒரு நிலாக்கால இரவில் காற்றெழுதிப்போன கவிதை

ஒருநிலாக்காலஇரவில்காற்றெழுதிப்போனகவிதைபுதுவை இரத்தினதுரை (வெளிச்சம். 2001 ) நிலவு என்னவோ அழகுதான்.அதுவரும் வழியெங்கும்அழகாய் புதிதுடுக்கிறது உலகு.நெருஞ்சியேறிய நெஞ்சிற் கூடவலிதெரிவதில்லை.இருளும் நிலவும் பிணையும் போதுபூமி கல்யாணச் சிலிர்ப்பில் பொலிகிறது.எப்போதுமே நிலாக்காலம் இப்படித்தான்வாரிச்சுருட்டி

கவிதை, தமிழீழம்

தாயை நிகர் எங்கள் தாயகத்தைக் காதல் செய்

யோகரத்தினம் யோகி (வெளிச்சம் முதலாண்டு நிறைவுச் சிறப்பிதழ் புரட்டாதி – ஐப்பசி 1992) எந்தையும் தாயும் பிறந்து வளர்ந்ததும்அவர்தந்தையும் தாயும் வாழ்ந்து மகிழ்ந்ததும்என்தாயக பூமியின் மடியினில் தானேஎனதாயினும்

ஈழத்து கவிஞர், கவிதை

குந்த ஒரு குடிநிலம் – புதுவை இரத்தினதுரை

வெறும் சடப்பொருளான மண்ணுக்காகஎத்தனை சாவுகள்?ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்குஊடகமான மொழிக்காகவாஇத்தனை மரணங்கள்?இப்படி அங்கலாய்ப்போர் இருக்கின்றனர்.இந்தப் போரினால் இறந்து போனவர்களுக்குள்ளேஎத்தனை ‘பாரதிகள்’எத்தனை ‘மக்சிம் கார்க்கிகள்’எத்தனை ‘டால்ஸ்டாய்கள்’எத்தனை ‘மார்கோனிகள்’இன்னும்‘ஐசாக் நியூட்டங்கள்’‘மேரிகியுரி’

ஈழத்து கவிஞர், கவிதை

வையகம் உள்ளள வாகுக

ஐயநின் மேனியின் அழகதும்,நெஞ்சினில்அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்,அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்அரவணைக் கின்ற பேரழகும்,வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில்விரிகின்ற கோபத்தின் அழகும்விடுதலைக் கானநேர் வீதியை என்றுமேவிட்டறி யாதநின் அழகும்,பொய்யறி

ஈழத்து கவிஞர், கவிதை

மாமனிதர் கவிஞர் நாவண்ணன் கவிதை.

எழுவோம் விழ விழ எழுவோம்!“ஊர் கொடுத்தார் புலவருக்குஉவந்தளித்தார் மிடி தீரதேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,தெரு வெல்லாம் பவனி வர;கார் நிறத்துக் கரி கொடுத்தார்;காற்று விசைப் பரி கொடுத்தார்”என்று

Retour en haut