mars 2026

மாவீரர் நாள் உரை

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1989

இந்திய தமிழீழப் போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989 கார்த்திகை 27, அன்று அடர்ந்த

கட்டுரை

உள்ளிருந்து ஒருகுரல்

போராளி மலைமகள் – எரிமலை 03/2008 காலத்தின் அழைப்பிற்குச் செவிசாய்த்து வீட்டிலிருந்து ஒரு குஞ்சைக் களத்துக்கு அனுப்பிவிட்டு காத்திருப்பவர் இதயங்களின் துடிப்பு மிக அதிகம் வீட்டு வாசலருகே வேகத்தைத்

கவிதை

கதை, கண்ணீர், கவிதை பாதுகை அல்ல;

மலையகம்கதை, கண்ணீர், கவிதை பாதுகை அல்ல;-கவிஞர் நாவண்ணன்- பத்தினித் தமிழராம்பதத்தினைத் தந்ததாலேபழமையை தலையினில் வைத்து- கணவன்உத்தமன் அல்லாதஉலுத்தனாய் இருப்பினும்உத்தமி துயர் கொளல் போல. கண்ணகி வழியிலேகண்மூடி வாழ்கின்றகருத்தினை

சிறுகதை

தாயகத்தின் தந்தை

தாயகத்தின் தந்தைச. பொட்டு வெளிச்சம் – பவள இதழ் (கார்த்திகை, மார்கழி 2001) ஐயா – வரலாற்றில் பதிவுபெற தவறக்கூடாத பெரிய மனிதர். வரலாற்றில் பதிவு பெறுவதால்

சிறுகதை

தாயகத்தின் தாய்

தாயகத்தின் தாய்ச. பொட்டு (வெளிச்சம்) கார்த்திகை – மார்கழி 2001 பவளஇதழ் அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது பணிமனைக் கோவைகளை பரிசீலித்தே

கவிதை

இருந்ததும் இல்லையென்றானதும்

இருந்ததும் இல்லையென்றானதும்புதுவை இரத்கனதுரை! நேற்றெம் ஊரிருந்த காற்றில்இதமான குளிரும்நேர்த்தியான சுகமுமிருந்தது.சாணி மெழுகிய தலைவாசலில்சந்தனக்காப்பெனும் புனிதமிருந்தது.வாசலிறங்கக் கோலமிருந்தது.வயலில் நம்பிக்கை விளைந்தது..வெளியே அறியப்படாத எத்தனையோஉள்ளே வெளிச்சம் நல்கின.அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்குறுக்காகக்

கவிதை

ஒரு நிலாக்கால இரவில் காற்றெழுதிப்போன கவிதை

ஒருநிலாக்காலஇரவில்காற்றெழுதிப்போனகவிதைபுதுவை இரத்தினதுரை (வெளிச்சம். 2001 ) நிலவு என்னவோ அழகுதான்.அதுவரும் வழியெங்கும்அழகாய் புதிதுடுக்கிறது உலகு.நெருஞ்சியேறிய நெஞ்சிற் கூடவலிதெரிவதில்லை.இருளும் நிலவும் பிணையும் போதுபூமி கல்யாணச் சிலிர்ப்பில் பொலிகிறது.எப்போதுமே நிலாக்காலம் இப்படித்தான்வாரிச்சுருட்டி

கவிதை, தமிழீழம்

தாயை நிகர் எங்கள் தாயகத்தைக் காதல் செய்

யோகரத்தினம் யோகி (வெளிச்சம் முதலாண்டு நிறைவுச் சிறப்பிதழ் புரட்டாதி – ஐப்பசி 1992) எந்தையும் தாயும் பிறந்து வளர்ந்ததும்அவர்தந்தையும் தாயும் வாழ்ந்து மகிழ்ந்ததும்என்தாயக பூமியின் மடியினில் தானேஎனதாயினும்

Retour en haut