அங்கோர் காட்டிடைப் பொந்திலே!
ஆரியகுளம் சந்தியால் திரும்பும்வரை அவளுக்கு அந்தச் சம்பவம் தெரியாது. தனியார் கல்வி நிறுவன வாயிலிலிருந்து மிதிவண்டியை எடுத்த நேரத்திலிருந்து வீதியோரமாக ஓரிரண்டு இடங்களில் மக்கள் குழுமி நின்று […]
ஆரியகுளம் சந்தியால் திரும்பும்வரை அவளுக்கு அந்தச் சம்பவம் தெரியாது. தனியார் கல்வி நிறுவன வாயிலிலிருந்து மிதிவண்டியை எடுத்த நேரத்திலிருந்து வீதியோரமாக ஓரிரண்டு இடங்களில் மக்கள் குழுமி நின்று […]
அரச பயங்கரவாதிகளின் கொலை வெறிக்கு ஆளாகி சிந்திய குருதியால் விடுதலை விதைகளைத் தூவிச் சென்ற தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு இச்சிறு நூல் காணிக்கை. தமிழீழ அரசியற் சித்தாந்த
‘எண்பதுகளில் தமிழீழத்தினதும், சிங்கள தேசத்தினதும் அரசியல் தலைவிதியை ஆட்டிப்படைத்துத் தொண்ணூறுடன் முடிவடைந்த ஒரு முக்கிய தசாப்தத்தின் வரலாற்று நாயகனாக விளங்குகின்றார் பிரபாகரன்.’ இப்படியாக பிரபாகரனுக்குப் புகழாரஞ் சூட்டுகிறார்
1970களின் ஆரம்பத்தில், எதேச்சையாகக் கட்டுப்பாடற்ற முறையில் பிரவாகமெடுத்த தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் அரசியல் வன்முறை எழுச்சிகள், புரட்சிகர அரசியற் சித்தாந்தத்தையும், செயற்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர இயக்கமொன்றை
ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களே இன்றைய உலக வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கும் மாபெரும் போராட்ட சக்தியாக முக்கியம் பெறுகின்றன. ஏகாதிபத்தியம், நவ காலனித்துவம், இனவாதம் போன்ற
பதுங்கிப் பதுங்கி வாழ நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல. பொங்கி எழுந்த புலி இனம்;. தொடர்வோம்……….. காப்போம் எம் தேசம் உலகம் தாய்மையின் காலடியில் உருள்வதால் நான்
இன்று கரும்புலிகள் நாள். எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்யேண்டிய நாள். இன்றைய நாள்குறித்த சிறப்புக் கட்டுரையே இது. ஒருமுறை
நியும் நானும் சமர்க்களத்தில்எதிரெதிரே இருந்தோம்.உனது சுடுகுழல் என்னைப் பார்த்திருக்கஎனது சுடுகலன் உன்னைக் குறிவைக்கஎன்னை நீயும் உன்னை நானும்கவனித்தபடியே எம் காப்பரண வாழ்வுஓடிக் கழிந்தது.எனது ஊர் பிடிக்கும்கடமை சுமந்து
தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம்
தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2007. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான
தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2006. எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின்
தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2005. எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப்