தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும்
சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்–

Blog
Cette section offre un aperçu du blog, présentant une variété d’articles, d’analyses et de ressources pour informer et inspirer les lecteurs.
-
வையகம் உள்ளள வாகுக
ஐயநின் மேனியின் அழகதும்,நெஞ்சினில்அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்,அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்அரவணைக் கின்ற பேரழகும்,வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில்விரிகின்ற கோபத்தின் அழகும்விடுதலைக்…
-
மாமனிதர் கவிஞர் நாவண்ணன் கவிதை.
எழுவோம் விழ விழ எழுவோம்!“ஊர் கொடுத்தார் புலவருக்குஉவந்தளித்தார் மிடி தீரதேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,தெரு வெல்லாம் பவனி வர;கார் நிறத்துக்…
-
தமிழின் தொன்மை
உலகின் மூத்த மொழி என்று வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் மொழி எம்முடைய தமிழ்மொழி ஆகும். பதின்நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த…
-
கவிஞர் நாவண்ணன் கவிதை
எழுவோம் விழ விழ எழுவோம்!“ஊர் கொடுத்தார் புலவருக்குஉவந்தளித்தார் மிடி தீரதேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,தெரு வெல்லாம் பவனி வர;கார் நிறத்துக்…