படுக்கையை தட்டிப் பார்த்துவிட்டுத் தூங்கு கட்டிலுக்குக் கீழே கரும்புலி இருப்பான்
2.8.1994 அன்று,என்றும் போல் அன்றும்,கதிரோன் எழுவான் திசையில் எழுந்தான்.படுவான் கரையில் விழுந்தான். இரவு நகர்ந்தது.தாயகத்தை தலைமுதல் கால்வரைபோர்த்திவிட அதிகாலை ஆரம்பமானது. ‘பலாலி’ நீண்டகாலம் தமிழனின் பாதம் படியாத […]

