ஈழத்து கவிஞர்

ஈழத்து கவிஞர், கவிதை

குந்த ஒரு குடிநிலம் – புதுவை இரத்தினதுரை

வெறும் சடப்பொருளான மண்ணுக்காகஎத்தனை சாவுகள்?ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்குஊடகமான மொழிக்காகவாஇத்தனை மரணங்கள்?இப்படி அங்கலாய்ப்போர் இருக்கின்றனர்.இந்தப் போரினால் இறந்து போனவர்களுக்குள்ளேஎத்தனை ‘பாரதிகள்’எத்தனை ‘மக்சிம் கார்க்கிகள்’எத்தனை ‘டால்ஸ்டாய்கள்’எத்தனை ‘மார்கோனிகள்’இன்னும்‘ஐசாக் நியூட்டங்கள்’‘மேரிகியுரி’ […]

ஈழத்து கவிஞர், நூல்கள்

படுக்கையை தட்டிப் பார்த்துவிட்டுத் தூங்கு கட்டிலுக்குக் கீழே கரும்புலி இருப்பான்

2.8.1994 அன்று,என்றும் போல் அன்றும்,கதிரோன் எழுவான் திசையில் எழுந்தான்.படுவான் கரையில் விழுந்தான். இரவு நகர்ந்தது.தாயகத்தை தலைமுதல் கால்வரைபோர்த்திவிட அதிகாலை ஆரம்பமானது. ‘பலாலி’ நீண்டகாலம் தமிழனின் பாதம் படியாத

ஈழத்து கவிஞர், கவிதை

வையகம் உள்ளள வாகுக

ஐயநின் மேனியின் அழகதும்,நெஞ்சினில்அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்,அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்அரவணைக் கின்ற பேரழகும்,வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில்விரிகின்ற கோபத்தின் அழகும்விடுதலைக் கானநேர் வீதியை என்றுமேவிட்டறி யாதநின் அழகும்,பொய்யறி

ஈழத்து கவிஞர், கவிதை

மாமனிதர் கவிஞர் நாவண்ணன் கவிதை.

எழுவோம் விழ விழ எழுவோம்!“ஊர் கொடுத்தார் புலவருக்குஉவந்தளித்தார் மிடி தீரதேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,தெரு வெல்லாம் பவனி வர;கார் நிறத்துக் கரி கொடுத்தார்;காற்று விசைப் பரி கொடுத்தார்”என்று

Retour en haut