தமிழ் எண்

தமிழ் எண்தமிழ் எண் எழுத்தில்அரேபிய எண்
0சுழியம்0
ஒன்று (ஏகம்)1
இரண்டு2
மூன்று3
நான்கு5
ஐந்து5
ஆறு6
ஏழு7
எட்டு8
ஒன்பது9
பத்து10
௰௧பதினொன்று11
௰௨பன்னிரண்டு12
௰௩பதின்முன்று13
௰௪பதின்நான்கு14
௰௫பதின்ஐந்து15
௰௬பதினாறு16
௰௭பதினேழு17
௰௮பதினெட்டு18
௰௯பத்தொன்பது19
௨௰இருபது20
௨கஇருபத்தொன்று21
நூறு100
௨௱200
௩௱300
௪௱400
௫௱500
௬௱600
௭௱700
௮௱800
௯௱900
ஆயிரம்(சகசிரம்)1000
௰௲பத்தாயிரம்(ஆயுதம்)10,000
௱௲நூறாயிரம்(இலட்சம் – நியுதம்)1,00,000
௰௱௲ பத்து நூறாயிரம்(பத்து இலட்சம்)10,00,000
௱௱௲கோடி1,00,00,000
௰௱௱௲ பத்து கோடி(அற்புதம்)10,00,00,000 
௱௱௱௲ நூறு கோடி (நிகற்புதம் )100,00,00,000
௲௱௱௲ கும்பம்10,000,000,000
௰௲௱௱௲கணம்1,00,000,000,000
௱௲௱௱௲ கற்பம்1,000,000,000,000 
நிகற்பம்10,000,000,000,000
௱௱௲௱௱௲ பதுமம்100,000,000,000,000
சங்கம்1,00,00,00,00,00,00,000
வெள்ளம்(சமுத்திரம்)10,00,00,00,00,00,00,000
அந்நியம்1,00,00,00,00,00,00,00,000
அர்த்தம்10,00,00,00,00,00,00,00,000
பரார்த்தம்1,00,00,00,00,00,00,00,00,000
பூரியம்10,00,00,00,00,00,00,00,00,000
பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)1,00,00,00,00,00,00,00,00,00,000
Retour en haut